DAILY NEWS TAMIL
Thursday, April 9, 2015
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக நிதியுதவி
ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் அதிமுக நிதியுதவி அளிக்கிறது.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment